Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, August 24

nanba nanba lyrics-ramna thedia seethai tamil song lyrics

nanma nanba nee konjam kelada
naamum jeyippom ena nambi vaazhada
nanma nanba nee konjam kelada
naamum jeyippom ena nambi vaazhada

unai nee thaazhvaai paarkadhey
ada neeye unnidam thorkadhey
eduvum mudiyum endru ninai
nee ezhundhu nadakkum evukanai

nanma nanba nee konjam kelada
naamum jeyippom ena nambi vaazhada

Charanam 1

nanba nanba un nenjil yedada
vaanam nokki nee valarum vizhudada
thayakkam enbadhu sondha sirai
adhil thangi kidappadhu undhal kurai
adhirstam virpadhu kadavul kadai
un muyarchi ondrey adharkum vilai

nanba....
______________________________________
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா

உன்னை நீ தாழ்வாய் பார்கதே
அட நீயே உன்னிடம் தொர்கதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை

நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா

சரணம் 1

நண்பா நண்பா உன் நெஞ்சில் எதட
வானம் நோக்கி நீ வளரும் விழுதட
தயக்கம் என்பது சொந்த சிறை
அதில் தங்கி கிடப்பது உந்தல் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை
உன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை

நண்பா ....

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels